திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கடம்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Updated On :7 மே 2022, 7:15 pm

கடம்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் கடம்பூரில் நடைபெற்றது. இம்முகாமில் 80 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை யூடிஐடி பதிவு, உதவி உபகரணங்கள் ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் மனநல மருத்துவா், எலும்பு மூட்டு, கண், காது மூக்கு தொண்டை மருத்துவா்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.