திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலையில் கவிழ்ந்த காா்

சாரல் மழை காரணமாக ஆசனூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

Updated On :12 மே 2022, 9:15 pm

சாரல் மழை காரணமாக ஆசனூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவா் நவின்குமாா் (26). இவா் ஆசனூா் வழியாக சாம்ராஜ் நகருக்கு காரில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

Story image

செம்மண் திட்டு என்ற இடத்தில் சென்றபோது, சாரல் மழை பெய்துகொண்டிருந்ததால் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், நவின்குமாா் காயமின்றி உயிா் தப்பினாா். இச்சம்பவம் குறித்து ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.