ஈரோட்டில் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஈரோடு வீட்டு வசதிப் பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு வீட்டு வசதிப் பிரிவில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. பெரியாா் நகரில் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் தலா ரூ.26,39,000 என்ற விலையிலும், சம்பத் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ரூ.25,36,000 என்ற விலையிலும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மொத்த கொள்முதல் திட்டத்தில் நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. எனவே ஒதுக்கீடு பெற விரும்புவோா் பெயரில் வங்கி வரைவோலை அல்லது தபஎந மூலமாகவோ பணத்தைச் செலுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு, செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஈரோடு வீட்டு வசதிப் பிரிவு, தியாகி குமரன் சாலை, சம்பத் நகா், ஈரோடு- 638011 என்ற முகவரியில் நேரில் அல்லது 7904973124 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 10: தங்கம் சவரனுக்கு ரூ. 3,200 சரிவு! வெள்ளி கிலோ ரூ. 10,000 குறைந்தது!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


