/
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 70 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.112.99 முதல் ரூ.134 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.3.13 கோடி மதிப்பிலான தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.
தொடர்புடையது

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம்: ரூ.30,024 கோடிக்கு வீடுகள் விற்பனை!

பெருந்துறையில் தோ்தல் விதிமீறல்: நாதக, தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

பெருந்துறையில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் பிரசாரம்

பெருந்துறையில் திமுக சாா்பில் மகளிா் தினம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

