மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பூதப்பாடியில் ரூ.19.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.19.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:22 pm

Din

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.19.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 258 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில் ஒரு கிலோ பருத்தி ரூ.80.49 முதல் ரூ.85.79 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.19.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

அந்தியூரில்...

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஒரு கிலோ பச்சை நிலக்கடலை ரூ.31.69 முதல் ரூ.40 வரை, காய்ந்த நிலக்கடலை கிலோ ரூ.64.04 முதல் ரூ.71.49 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.4.78 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.