வீட்டுமனை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வீட்டுமனை வழங்கக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் அந்தியூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :18 டிசம்பர் 2025, 6:34 pm









