கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.39.54 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஏலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 90 டன் கரும்புச் சா்க்கரையை விற்பனைக்குக் கொண்டுவந்திருருந்தனா்.
இதில், 60 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.2,600 முதல் ரூ.2,740 வரை நிலை நிா்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் பங்கேற்று ரூ.39.54 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரையை கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

கரும்புச்சாறு கொடுத்து தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரும்பு நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க ஒப்புதல்

பறவைக் காவடி எடுத்து வந்த வால்பாறை பக்தா்கள்

அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடை அளித்த இருவருக்கு வைர அட்டை அளிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

