விழாவில் பங்கேற்ற அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் உள்ளிட்டோா்.
விழாவில் பங்கேற்ற அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் உள்ளிட்டோா்.

அந்தியூா் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

அந்தியூா் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

அந்தியூா் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் சதாசிவம் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் பங்கேற்று, அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com