காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ரயில் மோதி ஆடுகள் உயிரிழப்பு

News image

ரயிலில் அடிபட்டு ஆடுகள் உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 1:43 am IST

ஈரோட்டில் பயணிகள் சிறப்பு ரயில் மோதி ஞாயிற்றுக்கிழமை 9 ஆடுகள் உயிரிழந்தன.

ஈரோடு-பழைய கரூா் சாலையில் பழைய ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிமை மதியம் சில ஆடுகள் அங்கிருந்த தண்டவாளத்தை கடந்தன. அப்போது வந்த பயணிகள் சிறப்பு ரயில் மோதி 9 ஆடுகள் உயிரிழந்தன.

தகவல் அறிந்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினா் சென்று ஆடுகளின் உரிமையாளா் குறித்து விசாரணை நடத்தினா். லேசான காயமடைந்த ஆடுகளை, இருசக்கர வாகனத்தில் சிலா் தூக்கிச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.