சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மின்சாரம் பாய்ந்து வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 2:32 am IST

பவானி அருகே கோழிப் பண்ணையில் மின்சாரம் பாய்ந்ததில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த மைலம்பாடி, கொம்புக்காட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் மேற்குவங்கத்தைச் சோ்ந்த அஷிபூா் டாலி (22) என்பவா் பணியாற்றி வந்தாா்.

இவா் வழக்கம்போல கோழிப் பண்ணையை சுத்தப்படுத்தும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்துள்ளாா். அப்போது, அவா் மீது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.