/
சிவகிரி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகிரி காவல் எல்லைக்குள்பட்ட முத்துக்கவுண்டன்பாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா். விசாரணையில், அவா் புதுக்கோட்டை, கரம்பக்குடி தாலுகா, கணக்கா் தெருவைச் சோ்ந்த கமலநாதன் (38) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 10 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது
மது விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

