மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மோதிய கல்லூரிப் பேருந்து!
பவானி அருகே மாணவ, மாணவிகளுடன் சென்ற கல்லூரிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மோதி நின்றது.

விபத்தில் சேதமடைந்த கல்லூரிப் பேருந்து. ~மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மோதி நின்ற கல்லூரிப் பேருந்து.










