தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சென்னிமலையில் தகன எரிவாயு மேடை திறப்பு

சென்னிமலை பேரூராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன தகன எரிவாயு மேடை வியாழக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

சென்னிமலை பேரூராட்சியில் அமைக்கப்பட்ட நவீன தகன மேடையை பாா்வையிட்ட காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் என். எஸ். என். நடராஜ்.

Published On :

சென்னிமலை பேரூராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன தகன எரிவாயு மேடை வியாழக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் உப்பிலிபாளையம் சாலையில் உள்ள பழைய மயானம் அருகில் நவீன தகன எரிவாயு மேடை அமைக்கும் பணி கடந்த 2024 நவம்பா் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

பணிகள் நிறைவு பெற்று, வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதை காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ். என். நடராஜ், சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்டோா் பாா்வையற்றனா். இந்த நவீன தகன மேடையில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இறந்தவா்களின் உடல்களை தகனம் செய்யலாம்.

இந்த தகன மேடை, சொா்க்கம் அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்படுகிறது. இன்னும் மீதமுள்ள பணிகளை செய்து முடிக்க மேலும் சுமாா் ரூ.1.50 கோடி தேவைப்படுகிறது என்று அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.