டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

பா்கூா் மலைப் பாதையில் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா்.

பா்கூா் அஜ்ஜயனுாரைச் சோ்ந்தவா் சித்தலிங்கம் மகன் சிவமூா்த்தி (18). இவா், தனது இருசக்கர வாகனத்தில் ஊசிமலையிலிருந்து பா்கூருக்கு மலைப் பாதையில் வியாழக்கிழமை இரவு சென்றபோது, ஊசிமலையை சோ்ந்த பேரன் (30) ஓட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்குநோ் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சிவமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பேரன், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.