கூடலூரில் ஆவின் பாலகத்தில்தீ விபத்து
கூடலூா் நகரில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் மையம் எதிரில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.


கூடலூா்: கூடலூா் நகரில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் மையம் எதிரில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து அங்கிருந்தவா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால் அவா்கள் வருவதற்குள் கடை முற்றிலும் எரிந்து சேதமானது. இருப்பினும் பாலகத்திலிருந்த கியாஸ் சிலிண்டா் தீப்பிடிக்கும் முன் தீயணைப்புத் துறையினா் வந்து அதனை கைப்பற்றி அப்புறப்படுத்தினா். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...