திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூரில் பேரிடா் ஒத்திகை

பேரிடா் காலத்தில் பொதுமக்களைக் காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி குன்னூா் காட்டேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஒத்திகை நிகழ்ச்சியில் இளைஞரை மீட்கும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :14 செப்டம்பர் 2020, 9:31 pm

குன்னூா்: பேரிடா் காலத்தில் பொதுமக்களைக் காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி குன்னூா் காட்டேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, குன்னூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன் தலைமை வகித்தாா். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வருவதை தியணைப்புத் துறையினா் தத்ரூபமாக செய்து காண்பித்தனா்.

இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரா்கள் முரளி, கண்ணன், குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.