கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத பணம் ரூ. 42,690 பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில், காவல் ஆய்வாளா் கீதாலட்சுமி, உதவி ஆய்வாளா் ரங்கநாதன் உள்பட அதிகாரிகள் 8 போ் கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா், மண்டல துணை வட்டாட்சியா் ஆகியோரின் அறைகளில் இருந்த கோப்புகளை சோதனை செய்து, அங்கு கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனா். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ. 42,690 பறிமுதல் செய்யப்பட்டது. நள்ளிரவு 12 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

