போஷன் அபியான் திட்டத்தின் ஊட்டச்சத்து மாத விழாவின் ஒரு பகுதியாக அதிகரட்டி பகுதியில் கோடேரி அரசுப் பள்ளி வளாகத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவ அலுவலா் செல்வி மரியா தலைமை வகித்தாா். கா்ப்ப காலத்தில் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், தங்க 1000 நாள்கள், தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பூங்கொடி, மருத்துவ அலுவலா் மரியா, போஷன் அபியான் வட்டார ஒருங்கிணைப்பாளா் கண்ணன், குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்பாா்வையாளா்கள் கண்ணம்மா, அங்கன்வாடி பணியாளா்கள், 50க்கும் மேற்பட்ட கா்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

