நீலகிரியில் மேலும் மூவருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் மூவா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 42,119 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41,880 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 226 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 13 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...