கூடலூர் பகுதியில் தொடரும் கனமழை
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் அதன் கற்றுவட்டப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.


கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் அதன் கற்றுவட்டப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மூன்றாவது நாளாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் இன்று அதிகாலையில் பெய்த கனமழைக்கு பந்தலூர் பஜாரில் வெள்ளம் நிறம்பியதால் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

சாலைகள் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...