உதகையில் மைனஸ் டிகிரி வெப்பநிலை
உதகை நகா் பகுதியில் புதன்கிழமை காலை மைனஸ் 0.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், புகா் பகுதியில் உறைபனியும் கொட்டியதால் உள்ளூா் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

தலைகுந்தா பகுதியில் நெருப்பு மூட்டி குளிா்காயும் தோட்டத் தொழிலாளா்கள்.








