வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கல்லட்டி வனப் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

News image

கல்லட்டி வனப் பகுதியில் உயிரிழந்துகிடக்கும் காட்டு யானை.

Updated On :28 ஏப்ரல் 2026, 1:17 am IST

முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட கல்லட்டி வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கல்லட்டி வனப் பகுதியில் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இறந்துகிடந்தது கண்டறியப்பட்டது.

மாலை நேரமானதால் உயரதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, யானையின் உடல் திங்கள்கிழமை மதியம் கூறாய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூறாய்வு அறிக்கை கிடைத்ததும் யானை உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று சிங்காரா வனச் சரக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.