ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!

உதகமண்டலத்தில் போஜராஜன் வெற்றி

உதகை தொகுதி பாஜக வேட்பாளா் போஜராஜன்.

Published On :4 மே 2026, 7:59 pm IST

உதகமண்டலம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம். போஜராஜன் வெற்றி பெற்றார். மொத்தம் 48,488 வாக்குகளைப் பெற்ற அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஆர். இப்ராஹிமைவிட 976 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில், போஜராஜன் 60,182 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக சார்பில், இழுபறி நீடித்த தளி தொகுதியில் நாகேஷ் குமார், நாகர்கோவிலில் காந்தி, மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை செளந்தராஜன், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி, அவினாசி தொகுதியில், கோவை வடக்கில் வானதி சீனிவாசன் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்தனர்.

Summary

BHOJARAJAN.M wins in 108 - UDHAGAMANDALAM (Tamil Nadu)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.