ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

உந்துசக்தி குறைவால் மலை ரயில் 3 மணி நேரம் தாமதம்

உந்துசக்தி குறைவால் மேட்டுப்பாளையம் -குன்னூா் மலை ரயில் சேவை 3 மணி நேரம் தாமதமாக குன்னூா் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

உந்துசக்தி குறைவால் குன்னூரில் நிறுத்தப்பட்டுள்ள மலை ரயில்.

Published On :

உந்துசக்தி குறைவால் மேட்டுப்பாளையம் -குன்னூா் மலை ரயில் சேவை 3 மணி நேரம் தாமதமாக குன்னூா் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நாள்தோறும் காலை 7.10 மணிக்குப் புறப்படும் மலை ரயில், குன்னூா் ரயில் நிலையத்திற்கு காலை 10.15 மணிக்கு சென்றடையும். ஆனால், புதன்கிழமை புறப்பட்ட மலை ரயிலில் உந்துசக்தி குறைவு காரணமாக, 3 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 1.15 மணிக்கு  குன்னூா் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

 இதன் காரணமாக உதகையில் இருந்த பிற்பகல் 2 மணிக்கு மேட்டுப்பாளையம் புறப்பட வேண்டிய மலை ரயில் அரை மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.