அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மகனை கொலை செய்த தொழிலாளி கைது

உடுமலை அருகே மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை, தந்தையே கொலை செய்துவிட்டார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:50 am

DIN

உடுமலை அருகே மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை, தந்தையே கொலை செய்துவிட்டார்.

உடுமலை வட்டம், பூலாங்கிணறு அருகே உள்ள சடையபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து (37). இவரது மனைவி பாக்கியம். இவர்களது மகன் சசிகுமார்(37).  செல்லமுத்து தனது மனைவியுடன் உடுமலை அருகே ராமேகவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில்,  புதன்கிழமை அதிகாலை ராமேகவுண்டன்புதூர் சென்ற சசிகுமார், மது அருந்தப் பணம் தருமாறு கேட்டு, தனது தாயாரிடம் தகராறு செய்துள்ளார்.  அப்போது, அங்கு வந்த செல்லமுத்து தனது மகனை சமாதானம் செய்துள்ளார். ஆனால்,  சசிகுமார் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த செல்லமுத்து, அங்கிருந்த கோடரியால் சசிகுமாரைத் தாக்கியுள்ளார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த சசிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்தும் அமராவதி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணை நடத்தி செல்லமுத்துவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.