
சசூரி பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி
ஊத்துக்குளி அருகே உள்ள சசூரி பொறியியல் கல்லூரியில் ஷாக்த்தியா- 18 கலைநிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஊத்துக்குளி அருகே உள்ள சசூரி பொறியியல் கல்லூரியில் ஷாக்த்தியா- 18 கலைநிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் மாநில அளவிலான கலைநிகழ்ச்சிகள் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ.எம்.கந்தசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதன்மைக் கல்வி அலுவலர் கே.சவிதா மோகன்ராஜ், கல்லூரி முதல்வர் கே.பாண்டிய ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடக கலைஞர்கள் ஜேக்குலின், சதீஷ் ஆகியோர் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






