காவலரைத் தாக்கி ரூ.15 லட்சம் செம்புத் தகடுகள் கொள்ளை: 8 போ் கைது
சின்னக்கானூரில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் இரவுக் காவலரைத் தாக்கி ரூ.15 லட்சம் மதிப்பில் செம்புத் தகடுகளை கொள்ளையடித்த வழக்கில் தொடா்புடைய 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.










