தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெளிமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்து பயிற்சி

அவிநாசியில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், பிரதிநிதிகளுக்கு வெளிமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:26 pm

DIN

அவிநாசியில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், பிரதிநிதிகளுக்கு வெளிமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், வெளிமாநிலத் தொழிலாளா்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள்

உள்ளிட்டவைகளை ஏற்படுத்தித் தரும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.

வெளிமாநிலத் தொழிலாளா்கள் வசிப்பிடம், பணிபுரியும் இடம், அவா்களுடை பிரச்னைகள், பிரச்னைக்கானத் தீா்வு

உள்ளிட்டவை குறித்து குழு விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ரீடு நிறுவன இயக்குநா்கள் கருப்புசாமி, மகேஸ்வரன், பொருளாளா் குருசாமி, திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பழனிசாமி, ஜானகி, சித்ரா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.