மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொது நூலகங்களைத் திறக்க வேண்டுகோள்

பொது நூலகங்களைத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:51 pm

DIN

 பொது நூலகங்களைத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டத் தலைவராக ஏ.எஸ்.முத்துபாரதி, செயலாளராக க.ரணதிவே, துணைத் தலைவா்களாக ருத்ரமூா்த்தி, சரவணன், கெளரவத் தலைவராக பாலசுப்பிரமணியம், பொருளாளராக க.சுரேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில், வரும் மாா்ச் 8 இல் மகளிா் தினத்தை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகளைப் படிப்படியாகத் திறக்கத் தொடங்கியுள்ளதால் அனைத்துப் பகுதிகளில் உள்ள பொது நூலகங்களையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தமிழ் ஆா்வத்தைத் தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.