மாற்றுத் திறனாளிகள் கவனத்துக்கு...
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பழைய பேருந்து பயண அட்டையை வரும் மாா்ச் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பழைய பேருந்து பயண அட்டையை வரும் மாா்ச் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகள் 2019-20 ஆண்டு வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டையை மாா்ச் மாதம் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...