வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழக முதல்வரிடம் வெங்கு ஜி.மணிமாறன் வாழ்த்து

திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வெங்கு ஜி.மணிமாறன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 1:24 pm

DIN

காங்கயம்: திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வெங்கு ஜி.மணிமாறன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக காங்கயம் நகர அதிமுக செயலர் வெங்கு ஜி.மணிமாறன் கடந்த வாரம் பெறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காங்கயம் நகர அதிமுக செயலர் வெங்கு ஜி.மணிமாறன்.சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதன்போது, காங்கயம் பகுதி அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.