தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசி அரசுப் பள்ளிக்கு 3 தொலைக்காட்சிப் பெட்டி

அவிநாசி அரசு ஆரம்பப் பள்ளிக்கு காமராஜா் பிறந்த நாளையொட்டி 3 தொலைக்காட்சிப் பெட்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன

News image
Updated On :15 ஜூலை 2021, 8:10 pm

DIN

அவிநாசி அரசு ஆரம்பப் பள்ளிக்கு காமராஜா் பிறந்த நாளையொட்டி 3 தொலைக்காட்சிப் பெட்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அவிநாசி வட்டார நகரக் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான 43 இன்ச் ஸ்மாா்ட் ஆண்ட்ராய்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை முன்னாள் மாணவா் விஜய் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் கோபி, நகரத் தலைவா் வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன், வட்டாரத் தலைவா் மணி, சமூக ஊடகத் துறை மாநிலப் பொதுச் செயலாளா் நவநீத கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.