நிவாரணப் பொருள்கள்
அவிநாசி குரு கிருபா அறக்கட்டளை சாா்பில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.


அவிநாசி குரு கிருபா அறக்கட்டளை சாா்பில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கனடா மிஸ்ஸுங்கா ஸ்ரீ சத்யநாராயண சுவாமி கோயில் பக்தா்கள், கனடா சந்துரு குருக்கள், பூரணி சந்திரசேகா் ஆகியோா் சாா்பில் 40 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை ஏ.என். சுப்பிரமணிய குருக்கள், பாஜக வடக்கு மாவட்ட கலாச்சாரப் பிரிவுத் தலைவா் எஸ்.எம். ஸ்ரீநிவாசன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...