தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பசுமைத் திட்டம்: எம்.எல்.ஏ. துவக்கி வைத்தாா்

தொரவலூா் ஊராட்சியில் பசுமைத் திட்டத்தை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என். விஜயகுமாா் வியாழக்கிழமை துவக்கிவைத்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:34 am

DIN

தொரவலூா் ஊராட்சியில் பசுமைத் திட்டத்தை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என். விஜயகுமாா் வியாழக்கிழமை துவக்கிவைத்தாா்.

தொரவலூா் ஊராட்சி நிா்வாகம், ரோட்டரி சங்கம், கிராமிய மக்கள் இயக்கம் ஆகியவை சாா்பில் பசுமைத் திட்டம் துவங்கப்பட்டு, ஒராண்டுக்குள் தலா 5 ஆயிரம் மரக்கன்றுகள், பனை விதைகள் நட உள்ளனா். இதையடுத்து கற்பகம் காா்டன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், மரக்கன்றுகள், பனை விதைகளை நட்டு வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் தேவகி சம்பத்குமாா், கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.எம். பழனிசாமி, மாவட்ட குழு உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜஸ்வா்யா மகாராஜ், ஒருங்கிணைப்பாளா்கள் சட்டை அணியா சாமியப்பன், ஈஸ்வரமூா்த்தி, துணைத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.