டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தாராபுரம் பாஜக வேட்பாளர் எல்.முருகன்

News image
Updated On :14 மார்ச் 2021, 12:49 pm

DIN

பெயர் : எல்.முருகன்

வயது : 43

தகப்பனார்: லோகநாதன்

தாயார்: வரதம்மாள்

மனைவி: டாக்டர் கலையரசி

மகன்கள்: 2

படிப்பு: பி.எல்., எம்.எல்.,பிஜிடிஐபிஆர், பிஎச்.டி, (சட்டம்)

ஜாதி: அருந்ததியர்

முகவரி: எஸ்ஏஎஃப் கேம்ஸ் வில்லேஜ், பிளாக் பி4-2, கோயம்பேடு, சென்னை-600107

தொழில்: வழக்குரைஞர்

அரசுப் பதவி: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர், அம்பேத்கர் பவுண்டேஷன் உறுப்பினர், அரசு துறை வழக்குரைஞர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளார்.

கட்சிப்பதவி: பாஜக மாநிலத் தலைவராக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் பதிவு வகித்து வருகிறார். பாஜகவின் பட்டியலின அணியின் மாநில துணைத் தலைவர், மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், ஏபிவி, தர்ம ரக்ஷன சமிதி உள்ளிட்டவற்றிலும் பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளார்.

அரசியல் அனுபவம்: 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சங்ககிரி தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராசிபுரம் தொகுதியிலும், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கரன் கோவில் இடைத்தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.