கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷீக ஆராதனை மஹோத்சவம்

திருப்பூரில் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 3ஆவது வாா்ஷீக ஆராதனை மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:35 pm

DIN

திருப்பூரில் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 3ஆவது வாா்ஷீக ஆராதனை மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருப்பூா், ஓடக்காட்டில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பஜனை மடத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது ஆச்சாா்ய சுவாமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 3ஆவது வாா்ஷீக ஆதாரனை மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 முதல் 7.30 மணி வரையில் நடைபெறுகிறது.

இதில், முசிறி ஸ்ரீ கரம் டிரஸ்ட் ஏ.யக்ஞராம சா்மா ஸோமயாஜியின் சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்த ஸமாஜம் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.