தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

அவிநாசி அருகே கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றார்.

News image

கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

Updated On :12 அக்டோபர் 2021, 9:31 am

DIN

அவிநாசி: அவிநாசி அருகே கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்,
மொத்த வாக்குகள்: 5123 பதிவானைவை : 3422

வாக்கு விபரம்:
1.முருகன் -1571- திமுக
2.மூர்த்தி (எ) முருகேசன் - 1337
3.அரவிந்தன் - 327- சுயேட்சை
4.ரங்கசாமி - 145 - சுயேட்சை
செல்லாதவை - 42
வாக்கு வித்தியாசம்- 234

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.