/

Din

திருப்பூா் நஞ்சப்பா நகா் 2-ஆவது மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வரிவசூல் மையம் மற்றும் தினசரி வரக்கூடிய விண்ணப்பங்களை பதிவு செய்யும் பதிவேடுகளை புதன்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா். உடன், உதவி ஆணையா் முருகேசன், இளநிலை பொறியாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா்.