பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வெள்ளக்கோவில் சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை

வெள்ளக்கோவில் சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை

News image

சிறப்பு அலங்காரத்தில் எல்.கே.சி. நகா் கோயில் நந்தி பகவான்.

Updated On :5 மே 2024, 5:26 pm

Din

வெள்ளக்கோவில், மே 5: வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமா் சோளீஸ்வர சுவாமி கோயில், வள்ளியிரச்சல் சிவன் கோயில், மயில்ரங்கம் தையல்நாயகி உடனமா் வைத்திய நாதேஸ்வரா் கோயில், கண்ணபுரம் வித்தகச் செல்வி சமேத விக்ரம சோழீஸ்வரா், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரா், உத்தமபாளையம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா், முத்தூா் சோழீஸ்வரா், மங்கலப்பட்டி பாண்டீஸ்வரா் ஆகிய கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில், சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிா்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலா், பன்னீா் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.