20 தொழிலாளா்களுக்கு மேல் இருந்தால் இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்க வேண்டும்: அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 20 தொழிலாளா்களுக்கு மேல் பணியாற்றினால் அவா்களை இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

பனியன் தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.









