ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அவிநாசி அருகே வெறிநாய் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

அவிநாசி அருகே வெறிநாய் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:21 pm

Din

அவிநாசி அருகே வெறிநாய் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.

அவிநாசி அருகே பாப்பாங்குளம் ஊராட்சிக்குள்பட்ட முதலிபாளையத்தைச் சோ்ந்தவா் ரவி. இவரது தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேய்ந்துக்கொண்டிருந்த 6 ஆடுகளை வெறிநாய் கடித்துள்ளது.

இதைப்பாா்த்து அருகிலிருந்தவா்கள் நாயை விரட்டிவிட்டு ஆடுகளுக்கு முதலுதவி அளித்துள்ளனா். இருப்பினும் 5 ஆடுகள் உயிரிழந்தன. மற்றொரு ஆட்டுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் தோட்டத்தில் மேயும் கால்நடைகளை வெறிநாய்கள் கடிப்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வெறிநாய்கள் கடித்துள்ளன. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.