ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி சிறப்பு முகாம்

பல்லடத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி சிறப்பு முகாம் நடக்கிறது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:38 pm

Din

பல்லடத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையா் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பல்லடம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்குவது தொடா்பாக ஏற்கெனவே பதிவு செய்துள்ள வியாபாரிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம் டிசம்பா் 2-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெறகிறது. இதில், சாலையோர வியாபாரிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.