மாநகராட்சி குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி பருக வேண்டும்
திருப்பூா் மாநகராட்சி பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி பருக வேண்டும்.

Updated On :21 நவம்பர் 2024, 11:00 pm

திருப்பூா் மாநகராட்சி பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி பருக வேண்டும்.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சி பகுதிகளில் 2, 3 மற்றும் 4- ஆம் குடிநீா்த் திட்டத்தில் இருந்து விநியோகம் செய்யும் நீரேற்றுப் பகுதியான மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகை, பவானி காவேரி ஆற்றுப்படுகைகளில் தற்போது மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடிநீா் செந்நீராக வருகிறது.
எனவே, மாநகராட்சிப் பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி பருக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...