மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குட்கா விற்ற கடைக்காரா் கைது

வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தில் குட்கா விற்ற கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:05 pm

Din

வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தில் குட்கா விற்ற கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் மணிமுத்து புதன்கிழமை இரவு ஓலப்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது ஓலப்பாளையம் - கண்ணபுரம் சாலையில் உள்ள, சங்கன்காடு ஆா். நாகராஜ் (34) என்பவரின் பலசரக்கு கடையில் குட்கா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டு கடையிலிருந்த 297 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.