தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழியை அனைத்து துறை அலுவலா்கள் புதன்கிழமை எடுத்துக் கொண்டனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் அனைத்து துறை அலுவலா்கள்.









