அவிநாசி ஒன்றியத்தில் ரூ. 5.43 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆ.ராசா எம்.பி. தொடங்கிவைத்தாா்
அவிநாசி ஒன்றியத்தில் ரூ.5.43 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

அவிநாசியில் வாரச் சந்தை மேம்பாட்டு பணியை த் தொடங்கி வைக்கிறாா் மக்களவை உறுப்பினா் ஆ.ராசா. உடன், சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் உள்ளிட்டோா்.









