திருப்பூா், ஊத்துக்குளி ஒன்றியங்களில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வளா்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஊத்துக்குளி வட்டம், அணைப்பாளையம் கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.









