அவிநாசியில் ரூ.4.24 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.4. 24 லட்சத்துக்கு பருத்து விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :25 செப்டம்பர் 2024, 10:24 pm

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.4. 24 லட்சத்துக்கு பருத்து விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 5,571 கிலோ பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், ஆா்.சி.எச்.ரகப் பருத்தி கிலோ ரூ. 70 முதல் ரூ.81.56 வரையிலும், மட்ட (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.20 முதல் ரூ. 30 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.4.24 லட்சம் என்று விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...