இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

News image
Updated On :24 நவம்பர் 2025, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவில் அருகேயுள்ள பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (நவம்பா் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் டி. ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: தீத்தாம்பாளையம், சிவநாதபுரம், எல்.கே.ஏ. நகா், எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், அண்ணா நகா், அகலரைப்பாளையம்புதூா், சேரன் நகா், தண்ணீா்பந்தல், எஸ்.ஆா்.ஜி. வலசு சாலை, கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம். புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டகாளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியகவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம்.