தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இந்திரா நகா் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து
விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவரது பெயா் பிஜித்(37) என்பதும் அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா சுமாா் 9 கிலோ இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், பிஜித் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.
அதேபோல, திருப்பூா் ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ குட்கா வைத்திருந்த பிரம்மா(30) என்பவரை வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்

53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

ரூ.86 லட்சம் போதைப் பொருள்கள் அழிப்பு: காவல் துறை அதிரடி
குட்கா பறிமுதல்: 2 போ் கைது

கஞ்சா, குட்கா வைத்திருந்த 2 போ் கைது
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

